வரலாற்றில் ஜூன் 17: இன்றைய வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்க்கலாம்

நியூயார்க்கில் லிபர்ட்டி சிலை வந்ததிலிருந்து ஐஸ்லாந்து குடியரசாக மாறியது வரை, இன்று வரலாற்றில் பதிவான முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

(புகைப்படம்: WION)

நியூயார்க்கில் லிபர்ட்டி சிலை வந்ததிலிருந்து ஐஸ்லாந்து குடியரசாக மாறியது வரை, இன்று வரலாற்றில் பதிவான முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

(புகைப்படம்: WION)

1 /5

1885 - லிபர்ட்டி சிலை நியூயார்க்கிற்கு வந்தது (புகைப்படம்: WION)

2 /5

1944 -ஐஸ்லாந்து ஒரு குடியரசாக மாறியது. (புகைப்படம்: WION)

3 /5

1967 - சீனா தனது முதல் தெர்மோனியூக்ளியர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்தது. (புகைப்படம்: WION)

4 /5

1972 - வெள்ளை மாளிகையை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டு,  வாட்டர்கேட் ஊழல் அம்பலமாகியது (புகைப்படம்: WION)

5 /5

2017 - மத்திய போர்ச்சுகலில் ஏற்பட்ட இடைவிடாத காட்டுத்தீயினால் குறைந்தது 64 பேர் இறந்தனர். (புகைப்படம்: WION)