ஜாதிக்காய் தோட்டம் பொண்ணா இது... அடையாளமே தெரியாமல் மாறிய அனஸ்வரா ராஜன்!

மலையாளத்தின் இளம் நடிகை அனஸ்வரா ராஜன் சிவப்பு பிளவுஸ், வெள்ளை வேஷ்டியில் கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

  • Dec 19, 2022, 02:09 AM IST

 

 

 

 

 

 

1 /8

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனஸ்வரா ராஜன்.

2 /8

அன்ஸ்வராவுக்கு வயது 20.

3 /8

அனஸ்வரா ராஜன் பள்ளி பருவத்தில் குறும்படங்களில் நடித்தார். 

4 /8

தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானார். 

5 /8

மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான தண்ணீர் மத்தான் தினங்கள் பலத்த வரவேற்பை பெற்றது. 

6 /8

அதில், இடம்பெற்றிருந்த ஜாதிக்காய் தோட்டம் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அதிகம் கவனத்தை பெற்றார், அனஸ்வரா. 

7 /8

இந்தாண்டு வெளியான சூப்பர் சரண்யா என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார், அனஸ்வரா. 

8 /8

இவரை இன்ஸ்டாகிராமில் 10 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.