ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச் பிடித்த வீரர் யார் தெரியுமா?

கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா ஐபிஎல்-ல் அதிக கேட்ச் பிடித்தவர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

 

1 /5

சுரேஷ் ரெய்னா இதுவரை 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார்.  

2 /5

பொல்லார்ட் இதுவரை 189 போட்டிகளில் விளையாடி 103 கேட்ச்களை பிடித்துள்ளார்.  

3 /5

ரோஹித் சர்மா இதுவரை 227 போட்டிகளில் விளையாடி 97 கேட்ச்களை பிடித்துள்ளார்.  

4 /5

விராட் கோலி இதுவரை 223 போட்டிகளில் விளையாடி 93 கேட்ச்களை பிடித்துள்ளார்.  

5 /5

தவான் இதுவரை 206 போட்டிகளில் விளையாடி 92 கேட்ச்களை பிடித்துள்ளார்.