கோவிட்-19 காரணமாக இரண்டு வருடங்கள் மூடப்பட்ட பிறகு, மத்திய தரைக்கடல் தீவின் புகழ்பெற்ற மெகா கிளப்புகள் தங்கள் கதவுகளை மீண்டும் திறந்தன
கோவிட் இன்னும் முடியவில்லை இதில் சிலருக்கு கோவிட் இருக்கலாம். ஆனால் 2019 ம் ஆண்டைப் போல நிலைமை மோசமாக இருக்காது என்று மெகா கிளப்புகள் கருதுகின்றன.
கொரோனா பரவலால் கிளப்கள் மூடப்பட்டபோது, கிளப்களுக்கு அரசாங்கம் நிதியுதவி கொடுத்தது
ஐபிசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதம் சுற்றுலா மூலம் கிடைத்தது வந்தது குறிப்பிடத்தகக்து.
சுகாதார நெருக்கடி "ஒரு உண்மையான பேரழிவு" என்று தீவின் சுற்றுலா வாரியத்தின் ஜுவான் மிகுவல் கோஸ்டா கூறினார்.
தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கிளப்கள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டன.