Babri masjid 1992: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான புகைப்படங்கள்

அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் இருந்த மசூதி பாபர் கட்டிய பாபர் மசூதி. முகலாய காலத்தில் கட்டப்பட்ட இந்த மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிவிட்டது...

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 28 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், இந்த நாளை யாரும் மறக்க முடியாது. பாபர் மசூதியின் புகைப்படத் தொகுப்பு...   
 

 

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7