நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு SPG பாதுகாப்பின் ஒரு பகுதியாக விரிவான பாதுகாப்பு தேவை. பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வாகனங்கள் அவர்களது பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, வாகனத்தை தேர்வு செய்கிறது SPG (சிறப்பு பாதுகாப்பு குழு). பல வருடங்களாக, பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் உள்ளது. மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, SPG க்கு நவீன மற்றும் பாதுகாப்பான கார்களை மாற்றி வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ முதல் ரேஞ்ச் ரோவர் மற்றும் லேண்ட் க்ரூஸர் வரை, பல்வேறு SUV களிலும் பிரதமர் மோடி பயணிக்கிறார். அதில் சேர்ந்திருக்கும் புதிய வாகனம் மெரிசிஸ் Maybach S650
பிரதமர் மோடிக்காக தற்போது புதிதாக வாங்கப்படும் மெர்சிடிஸ் Maybach S650 காரின் விலை 12 கோடி ரூபாய் ஆகும்
கார்களின் அணிவகுப்பு
பிரதமருக்கான பிரத்யேக வாகனம்
பாதுகாப்பு வாகனங்களை முடிவு செய்வது எஸ்பிஜி
பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்
பிரதமர் மோதியின் கார்கள்
மெர்சிடிஸ்