Priyanka Chopra: குழந்தை போல இரட்டை குதிரைவால் போட்டு போஸ் கொடுக்கும் பிரியங்கா..!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

Priyanka Chopra: பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகின்றன. 

1 /7

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் புத்தம் புதிய போட்டோஷூட்.

2 /7

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. 

3 /7

சில வருடங்களுக்கு முன்பிருந்து பாலிவுட்டில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். 

4 /7

இப்போது முழு நேரமாக ஆங்கில படங்களில் நடித்து வருகிறார். 

5 /7

கடந்த ஆண்டு இவருக்கு பெண்குழந்தை பிறந்தது. 

6 /7

பிரியங்கா புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

7 /7

இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.