ரான் ஒன் படத்திற்கு பிறகு கௌரவ தோற்றத்தில் ரஜினி...

இயக்குநரின் ஐஸ்வர்யாவின் 3ஆவது படமமான  'லால் சலாம்' சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது. 

  • Nov 05, 2022, 16:05 PM IST

 

 

 

 

 

1 /5

'3', 'வை ராஜா வை' திரைப்படங்களை அடுத்து, இயக்குநர் ஐஸ்வர்யா தனது மூன்றாவது திரைப்படத்தை இயக்க உள்ளார்.   

2 /5

' லால் சலாம்' என பெயரிட்டுள்ள இப்படத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். 

3 /5

இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

4 /5

இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்  தயாரிக்கிறார். 

5 /5

இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.