இனிமே இப்படித்தான்..! ரசிக்க வைக்கும் ராஷி கண்ணா..!

Rashi Khanna Photoshoot:  நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Acress Gallery:  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ராஷி கண்ணா, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்களை பார்ப்போம்.

1 /6

நடிகை ராஷி கண்ணா தனது சமீபத்திய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், அதில் பிரவுன் நிற ஆடை மற்றும் சிவப்பு நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கிறார். (Photo: Instagram / @raashiikhanna)

2 /6

தென் இந்தியா ரசிகர்களுக்கு ஹீரோயின் ராஷி கண்ணா மிகவும் பரிச்சயமானவர். (Photo: Instagram / @raashiikhanna)

3 /6

தற்போது இந்த அழகியின் பார்வை பாலிவுட் பக்கம் விழுந்துள்ளது. இந்தி பட வாய்ப்புக்களும் இவரைத் தேடி வருகின்றன. (Photo: Instagram / @raashiikhanna)

4 /6

'தி ஃபேமிலி மென்' தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கித்தில் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் பிப்ரவரி 10 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது. (Photo: Instagram / @raashiikhanna)

5 /6

‘ஃபார்ஸி’ வெப்சீரிஸில் ராஷி கண்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வெப்தொடர் OTT பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. (Photo: Instagram / @raashiikhanna)

6 /6

அழகான சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் ராஷி கண்ணா. (Photo: Instagram / @raashiikhanna)