இன்று சனி உதயம்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் மெகா ஜாக்பாட்

சனி மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. சனி பகவான் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவார். 2023 மார்ச் 05 அன்று அதாவது இன்று சனி கும்ப ராசியில் உதமாகுவார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /7

மேஷ ராசி: உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். திடீர் பண ஆதாயம் கூடும். பதவி உயர்வுக்கான முழு வாய்ப்புகள் உள்ளன, அத்துடன் புதிய வணிகத் திட்டங்களும் உருவாக்கப்படும்.  

2 /7

ரிஷப ராசி: உங்கள் தொழில் வளர்ச்சி கவனிக்கத்தக்கதாக இருக்கும். புதிய பெரிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரி பணியை பாராட்டுவார். கடின உழைப்புக்கு ஏற்ப பலனும் கிடைக்கும். தொழில் செய்வது நன்மை தரும்.  

3 /7

மிதுன ராசி: ஒரு நீண்ட பயணம் சாத்தியமாகும். உயர்கல்விக்கான ஆசை நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும்.  

4 /7

கடக ராசி: திடீர் பண லாபம் உண்டாகும். ஆனால் முதலீடு செய்வதில் கவனமாக இருங்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.  

5 /7

கன்னி ராசி: போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவார்கள்.  

6 /7

துலாம் ராசி: குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். சமூகப் பணிகளில் நேரத்தை செலவிடுவீர்கள். வியாபாரத்தில் லாபம், விரிவாக்கம் இரண்டும் இருக்கும்.  

7 /7

தனுசு ராசி: எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் ஆளுமை மேம்படும். பேச்சில் கட்டுப்பாடு அவசியம்.