சிரிப்பில் சொக்க வைக்கும் சித்தி இதானி

வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருக்கும் சித்தி இதானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

 

1 /4

வெந்து தணிந்து காடு படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்

2 /4

தெலுங்கில் அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் ஹிட் அடித்ததால் முன்னணி நாயகியாக உயர்ந்துள்ளார்.

3 /4

அவருக்கு சிம்புவுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அதனை மறுக்காமல் ஒப்புக் கொண்டார். 

4 /4

வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.