இயற்கையாகவே நீரிழிவு நோயைக் குறைக்க எளிய வழிகள்!

உயர் ரத்த சர்க்கரை அளவு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும், இதனை தடுக்க சில இயற்கையான வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் நல்லது. 

1 /6

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், தினமும் தவறாமல் உடல் பயிற்சி செய்து சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.  

2 /6

கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது, அதனால் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  

3 /6

உடலை ஹைட்ரேட்டாக வைக்கும்பொழுது உடலிலுள்ளா செல்கள் சிறப்பாக செய்லபடும், அதனால் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது அவசியம்.  

4 /6

சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும், அதனால் சராசரியாக ஒரு நாளைக்கு 7-8 மணி நேர உறக்கம் அவசியமானது.  

5 /6

குரோமியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது இன்சுலின் சரியாக செயலாற்ற உதவுகிறது, நீரிழிவு நோயை தடுக்க குரோமியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும்.  

6 /6

மன அழுத்தத்தால் உடலின் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது, முடிந்தவரை மகிழ்ச்சியாக நம்மை வைத்துக்கொள்வது நல்லது.  மன அழுத்தம் பல்வேறு உடல் சிக்கல்களை ஏற்படுத்தும்.