திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபம் 2021, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறுகிறது. இறுதி மூன்று நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | இது வீடா இல்லை அரண்மையா? இரண்டும்தான்!!
விநாயகர் அலங்காரம்
அன்னையின் அலங்கார வீதியுலா...
இது அருணாச்சலேஸ்வரரின் அருள் பாலிப்பு
ஐந்தாம் பிரகார உலா
ஸ்ரீ சந்திரசேகரர் அலங்காரம்