உலகின் அதிக மக்களால் உட்கொள்ளப்படும் மாட்டுக்கறியில் ஆயிரக்கணக்கான உணவு வகைகள் உள்ளது.
பானையில் வைத்து கமகம என மாட்டுக்கறியை சமைத்தால் Beef Pot Roast
மங்கோலியர்கள் அதிகமாக மாட்டுக்கறி உண்பவர்கள். அதில் ஒரு வகை இது.
ஒரு கேக்கினை போல மாட்டுக்கறியை செய்வது Beef Wellington Style.
நீள துண்டுகளாக மாட்டுக்கறியை வெட்டி செய்வது Beef Steak
எண்ணெய்யில் மசாலா மட்டும் சேர்த்து மாட்டுக்கறியை பொறித்து சாப்பிட்டாலே போதும்
கேரள ஸ்டைலில் அருமையாக மாட்டுக்கறி சமைப்பது Beef Kanthari
மேற்கத்திய உணவான Hamburgerஇல் பெரும்பாலும் இடம்பெறுவது மாட்டுக்கறிதான்.
தென்னிந்திய உணவு வகையான சுக்காவை மாட்டுக்கறி கொண்டு செய்தால் நாக்கில் எச்சில் ஊறும்.
மாட்டுக்கறியைக் கொண்டு முகலாய் ஸ்டைலில் பிரியாணி செய்யலாம்.
மாட்டுக்கறியை அரைத்து வடைபோல சுடுவது Beef Ball.