விடுதலை - வெளியாகின புதிய புகைப்படங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிக்கும் விடுதலை படத்தின் புதிய ஸ்டில்ஸ்

 

1 /4

விரைவில் படம் வெளியாகுமென்று எதிர்பார்ப்பு

2 /4

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது  

3 /4

விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்

4 /4

ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து விடுதலை உருவாகிறது