பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த 5 உணவுகளை காலையில் சாப்பிடுங்கள்!

நாம் சாப்பிடும் உணவு தான் நமது சருமத்திற்கு கூடுதல் பொழிவை தருகிறது. காலையில் சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பளபளப்பான சருமத்தை பெறலாம். 

 

1 /6

இனிப்பு உருளைக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. முகப்பரு போன்ற பிரச்சனைகளுக்கு இவை தேர்வை தருகின்றன. மேலும் இயற்கையான பளபளப்பை கொடுக்கிறது.  

2 /6

சரும பராமரிப்பிற்கு தயிர் அதிகம் உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பல தோல் பராமரிப்பு பொருட்களில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.   

3 /6

தயிரில் துத்தநாகம் முதல் வைட்டமின்கள் பி2, பி5 என பல்வேறு சத்துக்கள் உள்ளது. இவை சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் சரும செல்களை பாதுகாக்கிறது.  

4 /6

குயினோவா என்பது அமரந்த் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இவை சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது.   

5 /6

சருமம் பளபளப்பாக இருக்க நீரேற்றமாக இருப்பது முக்கியம். எனவே அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட வெள்ளரிக்காய் பழத்தை சாப்பிடுவது நல்லது. இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.   

6 /6

சிப்பிகளில் உள்ள தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தி முதல் சரும ஆரோக்கியம் வரை பலவற்றிற்கு உதவுகிறது. துத்தநாகம் சருமத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது மற்றும் காயத்தை குணப்படுத்துகிறது.