சிறந்த அறிமுக இயக்குனர் - பிங்க், அநிருத்த ராய் சவுத்ரி
சிறந்த துணை நடிகை - நீர்ஜா, ஷபனா ஆஸ்மி
சிறந்த பாடல் - சன்னா மேராயா
சிறந்த திரைப்படம் பார்வையாளர்கள் விருப்பம் - தங்கள்
சிறந்த திரைப்படம் ஜூரி - பிங்க்
சிறந்த இயக்குனர் - நீரஜா, ராம் மாதவனி
சிறந்த நடிகருக்கான பார்வையாளர்கள் விருப்பம் - சுல்தான், சல்மான் கான்
சிறந்த ஒளிப்பதிவு - சிவாய்
சிறந்த படத்தொகுப்பு - நீர்ஜா
சிறந்த அக்க்ஷன் - சிவாய்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - சிவாய்
சிறந்த படத்தொகுப்பு - நீர்ஜா
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - நீர்ஜா
சிறந்த ஒலி வடிவமைப்பு - சுல்தான்
சிறந்த நடிகைக்கான பார்வையாளர்கள் விருப்பம் - சுல்தான், அனுஷ்கா சர்மா
சிறந்த பின்னணி இசை - ஏற்லிப்ட்
சிறந்த உரையாடல் - பிங்க்
சிறந்த பாடலாசிரியர் - ஜக் கூம்மேயா, இர்ஷாத் காமில்
சிறந்த இசை - ஏ தில் ஹை முஷ்கில், ப்ரீதம்
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - ஏ தில் ஹை முஷ்கில், அரிஜித் சிங்
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - ஜக் கூம்மேயா, சுல்தான், நேஹா பாசின்
சிறந்த நடன அமைப்பு - போஸ்கோ சீசர், காலா சஷ்மா, பார் பார் தேக்கோ
சிறந்த புதுமுகம் (பெண்) - சாலா கடூஸ் ரித்திகா சிங்
சிறந்த புதுமுகம் (ஆண்) - நீரஜா ஜிம் சராப்
சிறந்த துணை நடிகர் - கபூர் மற்றும் சன்ஸ் ரிஷி கபூர்
சிறந்த நடிகை - உத்தா பஞ்சாப் அலியா பட்
சிறந்த நடிகர் - பிங்க் அமிதாப் பச்சனுக்கு