ஜெயலலிதா பல்கலையாக மாறிய தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம்!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Last Updated : Jun 1, 2018, 03:15 PM IST
ஜெயலலிதா பல்கலையாக மாறிய தமிழ்நாடு மீன்வளப்பல்கலைக்கழகம்! title=

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 16 அன்று இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News