4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Last Updated : Apr 23, 2019, 12:58 PM IST
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! title=

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட நேற்று முன்தினம் விருப்பமனு பெறப்பட்டது. இதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.  

இந்நிலையில்,  இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

 

Trending News