RS Bharathi Latest Speech : திமுக வெற்றிக்காக உழைத்தவர்களை எம்எல்ஏ ஆன பிறகு சிலர் மதிப்பதில்லை என ஆர்எஸ் பாரதி பேச, அந்த மேடையில் இருந்த 2 திமுக எம்எல்ஏக்கள் அப்செட்டானார்கள்.
Governor RN Ravi: வள்ளலார் வழியில் பிரதமர் மோடி அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கிறார் என சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் நிதி ஒதுக்கீடு கூட வள்ளலார் வழியில்தான் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேசி உள்ளார்.
Good News For Tamil Nadu Ration Card Holders: மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத்தகவல்.
Karur Vijay Party TVK Executive Arrested for Fraud: கரூர், குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியையிடம் மோசடி செய்து, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
Driving License : கேரளாவில் டிரைவிங் லைசென்ஸ் நடைமுறை மிகவும் மெதுவாக நடப்பதால், மலையாளிகள் தமிழ்நாட்டுக்கு ஒருமாதம் மட்டும் முகவரி மாறும் நிகழ்வுகள் நடக்கின்றன.
Senthil Balaji Bail Update: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
Tamil Nadu News: வழக்கு விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் பி. வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட நீதிபதி ஆர். சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ATM கார்டை பெற்று 30 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை சிசிடிவி காட்சிகளின் உதவியோடு போலீஸார் தேடி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்கு பாதிப்பால் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் டெங்கு இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கோவாவில் இருந்து லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ஆயிரத்து 896 மது பாட்டில்கள் மற்றும் , லாரியை பறிமுதல் செய்த செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.