Chennai Bengaluru expressway plan : சென்னை - பெங்களூரு இடையே 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய விரைவுச் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை அமைந்தால் வெறும் 3 மணி நேரத்தில் பெங்களூக்கு செல்ல முடியும்.
Thirumana Nidhi Udhavi Thittam : தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்தால் அந்த தம்பதிகளுக்கு 2.5 லட்சம் நிதியுதவி கிடைக்கும். மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி கொடுக்கப்படும் இந்த திட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது.
ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்துக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.
காதலித்து பலமுறை உடலுறவு வைத்து கொண்டு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த நபர் போலீசாரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துரிதப்படுத்தியுள்ளார் என திமுக எம்.பி. கனிமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Rain Forecast: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை (அக். 13) மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.