Two Swirls On Head Meaning : நம்மில் பலருக்கு, தலையில் ரெட்டை சுழி இருக்கும். இதைப்பார்க்கும் பலர் அவர்களுக்கு இரண்டு பொண்டாட்டி இருக்கும் என்று கூறி கிண்டல் செய்வர். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?
TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.
Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Virat Kohli, Kedar Jadhav : விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, மேட்ச் வின்னர் என புகழ்ந்தும் அந்த பிளேயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இப்போது ஓய்வே பெற்றுவிட்டார்.
what women find attractive in men : பெண்களை அதிகமாக கவரும் ஆண்களின் உடல் உறுப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?, அந்த உறுப்புகளை பார்த்து தான் பெரும்பாலும் பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.
Latest OTT Releases This Week : வாரா வாரம் புதுப்புது படங்கள் ஓடிடியில் வெளியாவதை தொடர்ந்து, இந்த வாரமும் சில புது வரவுகள் வரத்தொடங்கியிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Tamilaga Vettri Kazhagam Flag Meaning : நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் தலைவருமான விஜய், தன் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?
Anti-aging tips : பெண்களே 50 வயதிலும் பளபளப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால், சருமத்தை பாதிக்கும் உணவுகளை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டு தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிடுங்கள்.
Vijay to Launch Tamilaga Vetri Kalagam Flag : நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றி கழகத்தின் கட்சிக் கொடியை இன்று அறிமுகப்படுத்த இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தயாராக இருக்கின்றன.
Team India: இந்திய அணியின் பேட்டிங்கில் தென்படும் பலவீனம் குறித்து உதவிப் பயிற்சியாளர்களுள் ஒருவர் பொதுவெளியில் பேசியிருக்கிறார். அதில் இருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளுமா...?
India Population Census: மூன்றாண்டுகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Armstrong Murder Case: பிரபல திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவின் ரூ.75 லட்சம் கைமாறியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மோனிஷாவின் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
Tamil Nadu Breaking News: கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழ்நாடு டிஜிபி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுபேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Thiruvallur Aavin Factory Accident: திருவள்ளூரில் ஆவின் தொழிற்சாலையில், இயந்திரத்தில் ஷால் சிக்கியதால் இளம் பெண் தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Women Lifestyle, Relationship Tips : பெண்களுக்கு பொதுவாக திருமணத்தைப் பற்றிய பயம் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை பெரிதாக பொதுவெளியில் பேசப்படுவதில்லை.
Lifestyle Tips: தனிமை உணர்வு, மன அழுத்தம், கவலை ஆகிய விஷயங்களால் தூங்க முடியாமல் நீங்கள் தவிக்கிறீர்களா, அப்படியெனில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள 4 விஷயங்களை பின்பற்றுவது உங்களுக்கு நன்மையை தரலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.