தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மாநில அரசும், மத்திய அரசும் ஆலோசனைகளையும் நடத்தின. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை குறித்து பேசினார். பிறகு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மாநில அரசும், மத்திய அரசும் ஆலோசனைகளையும் நடத்தின. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை குறித்து பேசினார்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல் பிரிமியர் தொடரில் சூதாட்டம் வெடித்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பிகான், ரவீந்தரன் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு, இந்திய கிரிக்கெட் போர்ட் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த 159 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை பி.சி.சி.ஐ. மற்றும் சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்க மறுத்தன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் வீர விளையாட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
பி.சி.சி.ஐ.யில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து லோதா கமிட்டி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தயாரித்து தாக்கல் செய்தது. பி.சி.சி.ஐ. இந்த அறிக்கையின் செய்யப்பட்டிருந்த பரிந்துரை ஏற்றுக்கொண்டது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.-க்கு கோர்ட்டு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் பெரும்பாலானா பரிந்துரைகளை பி.சி.சி.ஐ. ஏற்க மறுத்தது.
தமிழக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தன. போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்க்கு கர்நாடக மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த வாகனங்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவர் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை சந்தித்தார். பிறகு அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரை தனது ராஜ்யசபா எம்பி பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவால் நிர்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் தனக்கு மிரட்டல் வருவதாக சசிகலா ராஜ்யசபாவில் அழுதபடி கூறினார்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை காணவில்லை என உச்சநீதிமன்றத்தில் வினோத் ராய் தலைமையிலான கமிட்டி அறிக்கை சமர்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்குகளை விசா ரிக்க மகதாயி நடுவர் மன்றத்தை உச்சநீதிமன்றம் அமைத்தது. கர்நாடக அரசு மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி. நீரை குடிநீருக்காக கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும் என மகதாயி நடுவர் மன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. மகாராஷ்ட்டிரா, கோவா, கர்நாடகா இடையிலான மகதாயி நதி நீர் பிரிப்பு தொடர்பாக கர்நாடகாவுக்கு எதிரான தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த லோதா குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆறு மாதத்திற்குள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மாற்றங்களை பி.சி.சி.ஐ நிறைவேற்ற வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.