ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என குட்டிக்கதை கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சாடி முதல்வர் பழனிசாமி பேச்சு!!
பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
தி ஹிந்து பத்திரிகையின் அறிக்கையின்படி, தன் வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்த அச்சிறுமியை, அவரது தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரச்சம்பவம் கர்நாடகாவின் சிக்பால்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
தூக்கம் கலைந்து எழுந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் பெண் காணாமல் போனதை உணர்ந்தார்கள். தேடி பார்த்தபோது கிராமத்தின் புறநகர்ப்பகுதியில் ஒரு புதரில் அவளது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.