மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அதிமுக அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக தேர்தல் ஆணையம் இனியும் செயல்படாமல் அரசியல் சட்ட கடமையை அச்சமின்றி நிறைவேற்றிட முன்வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
என்னை குறித்தும் பெண்கள் குறித்தும் தவறாக பேசிய ராதாரவிக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியுள்ளார்.
இளம்பெண்களை சீரழிக்கும் மிக மோசமான ஒரு கலாச்சாரத்திற்கு ஆளுங்கட்சியான அ.தி.மு.க. துணை போவது கடும் கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.