Airtel New Prepaid Recharge Plan: முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Best Budget 5G Smartphones: இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இதில் காணலாம்.
Amazon Fab Phones Fest: காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வழங்கும் நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் மொபைல்களை இங்கு காணலாம்.
இந்தியாவில் Vodafone Idea நிறுவனமானது அடுத்த 7 மாதங்களுக்குள் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், ஏர்டெல், ஜியோ 5ஜி ரீசார்ஜ் விலையில் மாற்றம் வர போகிறது.
Tech News in Tamil: ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த சேவைக்கான ரீசார்ஜ் திட்டங்கள் விலை அதிகமாகலாம். இதுவரை கிடைத்து வரும் இலவச சேவை நிறுத்தப்படலாம்.
Jio Airtel 5G Data Price Hike: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்களது வரம்பற்ற 5ஜி டேட்டா திட்டங்களை நிறுத்திவிட்டு, அதற்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
46th annual general meeting of RIL: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் இன்னும் சற்று நேரத்தில், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கவிருக்கிறது
இந்தியாவில் 6G-க்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில் கூறியுள்ளார். அதனால், 5G-லிருந்து எவ்வளவு 6G வித்தியாசமானது? என்பதை பார்க்கலாம்.
ஜியோ மிக குறைந்த விலையில் 5ஜி பிளான்களை அறிமுகப்படுத்தியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் அதிக விலை கொடுத்து 5ஜி பிளானை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வேலிடிட்டி 35 நாட்கள் வரை உள்ளது. இந்த திட்டம் இப்போது பார்தி ஏர்டெல்லின் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தெரியும்.
அமேசானிலிருந்து iQoo 7 Legend-ஐ வாங்கினால் இலவச ஹோம் டெலிவரி கிடைக்கும். இதனுடன், அமேசானில் இருந்து 7 நாட்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும்போது மொபைல் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதில் இருந்து விடுபடுவதற்கு வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.