7th Pay Commission: இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
7th Pay Commission: ஜவரி 2024 முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு 3%-4% இருக்கும் என நம்பப்படுகின்றது.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
8th Pay Commission: பொதுவாக ஊதியக்குழுக்கள் அமைக்கப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிகப்பட்டு, அதன் அடிப்படையில், அடிப்படை சம்பளத்தில் ஏற்றம் ஏற்படுகின்றது.
7th Pay Commission: அரசு வேலை என்பது எப்போதும் இந்தியாவில் உள்ள மக்களின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. அதுவும் மத்திய அரசு பணிகளில் வேலை கிடைத்தால், மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதுண்டு.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குள் எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் தயாரிக்கும் என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
Government Staff Da Hike Latest Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்பொழுது? மற்றும் ஓய்வு பெற்ற தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவலைப்படி உயர்வு எப்பொழுது? வெளியான முக்கியத் தகவல்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு இந்த மாதம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திருத்தம் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்திற்கான பெரிய நிவாரணமாக அமையும்.
8th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை உள்ளது. அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரமாக இருக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
7th Pay Commission: இன்னும் சில நாட்களில் பண்டிகை காலம் துவங்கவுள்ளது. இதை ஒட்டி அரசாங்கம் டிஏ உயர்வுக்கான (DA Hike) அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
8th Pay Commission: இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
7th Pay Commission: புதிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண (Dearness Allowwance) விகிதங்கள் ஜூலை 2024 முதல் அமலுக்கு வரும். இதன் காரணமாக ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் ஜூலை முதலான நிலுவைத் தொகையையும் பெறுவார்கள்.
8th Pay Commission: 2026 இல் எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரைக் கருத்தில் கொண்டு, ரூ.34,560 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: வழக்கமாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வை மார்ச் மாதத்திலும், ஜுலை மாத டிஏ உயர்வை அக்டோபர் மாதத்திலும் அரசாங்கம் அறிவிக்கின்றது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
7th Pay Commission: அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 2024 முதல் அமலில் இருக்கும். அதாவது ஜூலை மாதம் முதலான அகவிலைப்படி அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கன டிஏ உயர்வு குறித்து அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.