7th Pay Commission: மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய ஊழியர்களின் புதிய உயர்த்தப்பட்ட சம்பளம் மார்ச் 30-ம் தேதியே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
DA Hike, DA Arrears in 7th CPC Update: மத்திய அரசு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை ஊழியர்களுக்கு அளிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை விரைவில் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகின்றது.
50% DA Hike For Central Govt Employees: ஒரு ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுகிறது. இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பு சற்று வித்தியாசமானது.
DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1 2024 முதல் கணக்கிடப்படும்.
7th Pay Commission, HRA Hike: இந்தியாவில் வெவ்வேறு வகை நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவை முறையே 3 சதவீதம், 2 சதவீதம் மற்றும் 1 சதவீதம் என அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
DA Hike Calculator as per 7th Pay Commission: மத்திய அரசு அகவிலைப்படியை 4% அதிகரித்து, அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 50% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெறுவார்கள்.
7th Pay Commission, DA Hike: மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை டிஏ எனப்படும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ததுடன், வேறு பல அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டன...
7th Pay Commission, DA Hike: தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீத அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 50 சதவீதமாக அதிகரிக்கும்.
7th Pay Commission, DA Hike Update: தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவிகிதம் அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இதில் நான்கு சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டால் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 50 சதவீதமாக அதிகரிக்கும்.
7th Pay Commission, DA Hike: மார்ச் மாத அகவிலைப்படியைத் தவிர ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இதன் பிறகு இந்த மாத சம்பளத்தில் ஊழியர்கள் மிகப்பெரிய தொகையை எதிர்பார்க்கலாம்.
7th Pay Commission, DA Hike Calculation: மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு ஏற்பட்டவுடன் அதன் பிறகான அகவிலைப்படி கணக்கீடு புதிய முறையில் செய்யப்படும். அடுத்த அகவிலைப்படிக்கான கணக்கிடுதல் பிப்ரவரி 29 அதாவது இன்று முதல் தொடங்கும்.
7th Pay Commission : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியான நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
7th Pay Commission, DA Hike, TA Hike: மார்ச் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனுடன் ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகளும் கிடைக்கவுள்ளன்.
7th Pay Commission: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசாங்கம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசாங்கம் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஊதியக் குழுவின்படி ஊழியரின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 50% கூடுதலாகலாம்.
7th Pay Commission, DA Hike: மத்திய அரசாங்கம் அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி நான்கு சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் மொத்த டிஏ 50% -ஐ எட்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.