Jayam Ravi Allegations On His Mother In Law : “நான் செய்யும் செலவுக்கு மட்டும் கணக்கு கேட்கிறார். அதை என் உதவியாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்கிறார். இது என் தன்மானத்தை பாதிக்கும் செயல்” என்று விவாகரத்துக்கான காரணமாக சொல்கிறார் ஜெயம் ரவி.
Jayam Ravi Aarti Divorce Reason : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கும் நடிகர் ஜெயம் ரவி, தன் மனைவியை பிரிய முடிவு செய்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
Where Is Jayam Ravi After The Divorce: நடிகர் ஜெயம் ரவிவை தொடர்ப்புக் கொள்ள முடியாததால், அவரது குடும்பம் மற்றும் படம் தயாரித்த தயாரிப்பாளார்கள் கவலையில் உள்ளனர்.
Reason Behind Jayam Ravi Divorce: ஆர்த்தி ரவி - ஜெயம் ரவி விவாகரத்து காரணம் என்ன? இவர்களுடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஈகோ? பலர் சொல்லும் பல கதைகள்.
Aarti Ravi Statement : இரு தினங்களுக்கு முன்னர் நடிகர் ஜெயம் ரவி, தனது விவாகரத்து குறித்து அறிவித்திருந்தார். ஆனால், இன்று அவரது மனைவி ஆர்த்தி இது குறித்த பகீர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Latest Nes Jayam Ravi Aarti Ravi Divorce Speculations : நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்ய உள்ளதாக இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.