7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் தற்போது வரை அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டி உள்ளது. இன்னும் ஜூன் மாத எண்கள் வரவேண்டும். அவை ஜூலை 31 அன்று வெளியிடப்படும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகத்தான நற்செய்தி வந்துள்ளது. ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு கிடைத்துள்ளது. அகவிலைப்படியில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
7th Pay Commission: அக்டோபர் 2023 க்குள் AICPI குறியீட்டு எண் 138.4 புள்ளிகளை எட்டியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 0.9 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில், அகவிலைப்படியின் மொத்த மதிப்பெண் 49.08 சதவீதத்தை எட்டியுள்ளது.
AICPI Index: தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 1 முதல் 4 சதவீதம் அதிகரித்து 46 சதவீதம் ஆகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.
7th Pay Commission: பணியாளர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பதை தீர்மானிக்கும் தரவு இன்று வரும். இந்த தரவின் அடிப்படையில் தான் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படும்.
AICPI Index DA Hike: ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ. எவ்வளவு உயரும் என்பது தொடர்பான கணிப்பு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.