ரஷ்யாவின் உக்ரைன் மீதான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யாவின் அடாவடி தாக்குதல் பற்றி குற்றம் சாட்டுகிறார். மேலும், மனித உரிமைக் குழுக்களும் ரஷ்யாவின் மீது மிகவும் பயங்கரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. .
மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா உக்ரைனைத் தாக்கியது. வியாழன் காலை 5 மணிக்கு ரஷ்ய அதிபர் புதின் போர் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள் தாக்க ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா இராணுவத் தாக்குதல் நடத்தக்கூடும் என அச்சம் நிலவும் இந்த நேரத்தில், உக்ரைனின் கிழக்கு மாகாணங்களின் இரு பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்யா அங்கீகரித்து, கூடுதல் துருப்புகளை அனுப்பியுள்ளது.
Russia- Ukraine Crisis: மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய வங்கிகள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்பட்டுள்ளன.
Russia-Ukraine crisis: ரஷ்யா உக்ரைன் இடையிலான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாயன்று கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
Russia Ukraine Crisis: பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
Ukraine Russia Conflict: மழலையர் பள்ளி கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில், பள்ளியில் உடற்பயிற்சி அறையில் ஷெல் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களுக்கு பணமும் கூரையை பொத்துக் கொண்டு கொட்டுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் பிரபலத்திற்கு கொடுக்கும் விலையும் அதிகமாக இருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில், இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIV எய்ட்ஸ் சிகிச்சையில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். ஹெச்.ஐ.வி நோயில் இருந்து குணமான முதல் பெண்மணி என்ற பெருமையை ஒரு அமெரிக்க பெண்மணி பெற்றுள்ளனர்.
வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தில் நீடிக்கும் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு, கைது அச்சுறுத்தல்கள் தோல்வியடைந்த நிலையில், அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Ukraine Crisis: மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. ஆனால் மாஸ்கோவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இதுவரை காணப்படவில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.