இந்தியாவில் அதிகம் அறியப்படாத மின்சார ஸ்கூட்டர் பிராண்டுகள், இந்திய சந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுகின்றன. அதிகம் கேள்விப்படாத சில மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இவை...
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் டெஸ்லா (Tesla) இந்தியாவில், தனது நான்கு மாடல்கள்/வேரியண்டுகளுக்கான, ஹோமோலேஷன் (homologation) நிலையிலான நிபந்தனைகளை பூர்த்தி செய்து ஒப்புதலை பெற்றுள்ளது.
நான்கு சக்கர வாகன வாகனத்தின் கட்டணமானது 10 ரூபாய் முதல் 12000 ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல், இரு சக்கர வாகனத்தின் விலையும் அதிகரிக்கிறது. விலை உயர்வதை அடுத்து, புதிய வாகனத்தின் காப்பீட்டு செலவு 5 ஆண்டுகளுக்கு கணிசமாக அதிகரிக்கும்
இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), ராஜஸ்தான், தபுகாராவில் உள்ள அதன் உற்பத்தி ஆலையில் இருந்து அதன் பிரபல பாமிலி செடான் நியூ ஹோண்டா அமேஸின் பெருமளவிலான உற்பத்தி பணியைத் தொடங்கியுள்ளது.
மாருதி சுசுகியின் வேகன்ஆர் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த காரின் 3389 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன.
Auto News in India: பைக்குகளை விட ஸ்கூட்டர்களின் சந்தை திடீரென அதிக விற்பனையை கண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
உணவு தானியத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் முறையைப் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய நிதின் கட்கரி அவர்கள், எத்தனால் தயாரிப்பதில் கரும்பின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.