இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP) பயன்படுத்த முடியும்.
SBI Alert: அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
SBI News: இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டலாம். மேலும், எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கலாம்.
Interest Rates: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையான வைப்புகளின் வட்டி விகிதத்தை 10-15 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது.
Bank News: 21 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து நீக்கப்பட்ட வங்கி எழுத்தரின் வாதங்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வங்கியில் பணிபுரிவது மிகவும் பொறுப்பான பதவியாகக் கருதப்படுவதாகவும், தவறு செய்த ஊழியரை பணியில் இருந்து நீக்குவது நியாயமானது என்றும் நீதிமன்றம் கூறியது.
சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் சென்னை கடைகள் இரண்டில் இருந்து பொருட்களை ஜப்தி செய்த இந்தியன் வங்கி, அந்தக் கடைகளுக்கு சீல் வைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன...
பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என்று RBI வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன.
இன்று தொடங்கிய புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகள் 15 நாட்கள் மட்டுமே செயல்படும். இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு, பிராந்திய விடுமுறை உட்பட விடுமுறை தினங்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதிகபட்சமாக மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 19 நாள்கள் வங்கிகள் செயல்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, ஜனவரி 2022 இல், நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் வெவ்வேறு மாநிலங்களில் மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 12 நாள்கள் விடுமுறை.
State Bank of India: எஸ்.பி.ஐ அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல வித நன்மைகள் அளிக்கும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. எஸ்.பி.ஐ வங்கியில் இருக்கும் அனைத்து வித கணக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நன்மைகளை அளிக்கின்றன. அந்த வகையில், எக்கச்சக்க நன்மைகளை அளிக்கும் ஒரு எஸ்.பி.ஐ திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.