Jio vs Airtel vs Vi Recharge : மொபைல் ரீசார்ஜ் எது லாபமானதாக இருக்கும்? ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடா ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்களும் வெவ்வேறு வகையான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளன.
Vi (வோடபோன்-ஐடியா) தனது வாடிக்கையாளர்களுக்கு பல மலிவு விலையிலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, தொலைதொடர்பு ஆபரேட்டர் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.