Aadhaar Update: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதார் தகவலைப் அப்டேட் செய்யாதவர்கள், மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை, https://myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் அப்டேட் செய்துகொள்ளலாம்.
Aadhaar Card Biometric Lock/Unlock Feature: உங்களை ஆதார் கார்ட் மோசடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா? அதற்கான ஒரு பிரத்யேக அம்சத்தை யுஐடிஏஐ அறிமுகம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.