வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இறந்தால் ஒன்றாக இறப்போம் என சபதம் செய்து காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, மணமகள் தனது புகுந்த வீட்டை விட்டும், தனது தாய் வீட்டை விட்டும் வெளியேறும் அளவுக்கு பிரச்சனை ஏற்பட்டது
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், மரணதண்டனையை மகளே தன் கையினால் நிறைவேற்றி வைத்தாள்.
செய்யாத குற்றத்திற்கான தண்டனை அனுபவித்து வரும் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இது மிகவும் வித்தியாசமான, ஆனால், மனதை இந்த விசித்திர சம்பவம் உங்கள் மனதை வேதனைப்படுத்தும்.
சாதாரண மனிதனின் சிறிய பொது குடியிருப்புகள் முதல் பெரிய பங்களாக்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் அறைகள் வரை பார்த்திருப்பீர்கள். ஆனால், கண்ணுக்கு தெரியாத மாய வீட்டை பார்த்திருக்கிறீர்களா..!!
(புகைப்படம்: reddit)
அமெரிக்காவின் நியூயார்க்கில், இரண்டு ஆண்டுகளாக காணாமல் போன சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க, இந்த பெண் ஒரு விசித்திரமான வழியை கண்டுபிடித்துள்ளார். இந்த பெண் இறந்தவர்களின் சாம்பலில் இருந்து நகைகளை தயாரித்து வருகிறார்.
சீனாவில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்துகிறார். அதனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர்.
நம் நாட்டில் உள்ள அமர்நாத் சிவாலிங்கத்தைப் போலவே, உலகின் மற்றொரு பகுதியில் பனியால் இயற்கை சிவலிங்கத்தை உருவாக்குகிறது என்பது பலருக்குத் தெரியாது. இதைக் காண உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.