Main Reason To 76th Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதி (நாளை) இந்திய குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த தினத்தை, நாம் இப்போது மகிழ்ச்சியாக கொண்டாட சில தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். அவர் குறித்து இங்கு பார்ப்போம்.
Parliament Latest News In Tamil: காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாடாளுமன்றத்தில் மோதல். எம்.பி. ராகுல் காந்தி என்னை தள்ளி விட்டதால், கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம்சாட்டியு உள்ளார்.
Ambedkar Row In Rajya Sabha News: அம்பேத்கர் பற்றி தவறாக பேசவில்லை. காங்கிரஸ் கட்சி உண்மைகளை திரித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
Amit Shah Ambedkar Row: அம்பேத்கரை மாநிலளங்களவை உரையின்போது மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து பேசியதாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடியும் நீண்ட பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
125 feet Statue Of Ambedkar: சமூக மறுமலர்ச்சியின் முன்னோடியும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் 125 அடி உயர சிலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது
Ambedkar Jayanti 2023: "கல்வியே சமூக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதம்". "கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்" எனக்கூறிய மகத்தான மானுட சிந்தனைக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
அரசியலமைப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் செவ்வாயன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை காங்கிரசும் வேறு சில எதிர்க்கட்சிகளும் புறக்கணிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.