Best Unlimited Data Plan: எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வரம்பற்ற அழைப்பு, வரம்பற்ற டேட்டா தேவை என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
BSNL IPTV Launch: பிஎஸ்என்எல் நிறுவனம் இன்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன் அதாவது ஐபிடிவி என்ற பெயரில் ஒரு புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் செட்-டாப் பாக்ஸ் இல்லாமல் 1000 சேனல்கள் வரை கண்டு களிக்கலாம்.
பிஎஸ்என்எல் அறிவித்திருக்கும் ஒரு வருட பிளான் மிகவும் மலிவான விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.397க்கு ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் இலவச அழைப்புகள் மற்றும் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மலிவு திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் லட்சத்தீவு யூடி ஆகிய ஆறு இடங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தியது.
ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் பெரிய பட்டியலைக் கொண்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பயனர்கள் மலிவான திட்டங்களைத் தேடுகிறார்கள். இந்த சூழலில், ஏர்டெல் வழங்கும் ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
Jio Recharge Plan: ஒரே ரீசார்ஜில் 336 நாட்கள் வரை வேலிடிட்டியாகும் பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இன்று உங்களுக்காக அத்தகைய ஒரு பிளானை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. பிஎஸ்என்எல் சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
BSNL Offer: இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அல்ல, முழு 40 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்யும் தொந்தரவிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள், அதனால்தான் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை மிகவும் விரும்புகின்றனர்.
Jio Rs 749 Recharge Plan Details: தகுதியான வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் வொய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு ஜியோ 5ஜி வரவேற்பு சலுகை போன்ற பலன்களைப் பெறுகிறார்கள்.
BSNL 699 RECHARGE PLAN DETAILS: மிக நீண்ட காலமாக கவனிக்கப்படாத ஒரு BSNL ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றியும், அதன் நன்மைகளை பற்றியும், யாருக்கெல்லாம் இந்த திட்டம் சரியான தேர்வாக இருக்கும் என்பதை பற்றியும் தான் நாம் இங்கே அலசப்போகிறோம்.
BSNL Rechage Plans: பிஎஸ்என்எல் பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிஎஸ்என்எல் நெட்வொர்க் ரூ.997 விலையில் 160 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது.
BSNL இன் இந்த மலிவான திட்டம் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும். தினமும் அன்லிமிடெட் டேட்டா உட்பட அனைத்தையும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பெறலாம்
BSNL 139 PLAN DETAILS: பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்கும் புதிய ரூ.139 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் முழுமையான பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
BSNL Recharge Plan: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கொடுக்கத் தயங்கும் மிக மலிவான ரீசார்ஜ் திட்டங்களை பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அளிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.