விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
கொடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு போலிசார் முதல் முறையாக ஆஜராகி, விசாரணை அதிகாரிகள் விபரம் மற்றும் அடுத்த கட்ட விசாரணை குறித்து மனுத்தாக்கல் செய்தனர்.
Kallakurichi: கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Kallakurichi Protest: கனியாமூர் பள்ளி கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேகமான முறையில் மரணம் அடைந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பாக வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாணவர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவுக்கு சிபிசிஐடி, கோகுல்ராஜின் தாயார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொடர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 73 வயதான சிவசங்கரை கைது செய்வதற்காக CBCID குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்
இலங்கையைச் சேர்ந்த டான், அங்கோடா லோக்கா, ஜூலை மாத தொடக்கத்தில் மர்மமான முறையில் கோயம்பத்தூரில் இறந்தார். இந்த வழக்கு குறித்து குற்றப்பிரிவு-குற்ற புலனாய்வுத் துறை (CBCID) இனி விசாரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப்படும் சிறார்கள், பெண்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு DGP உத்தரவு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.