14 ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன் (எஃப்.டி.சி) மருந்துகளை கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசாங்கம் தடை செய்தது, ஏனெனில் அவை சிகிச்சை நியாயம் இல்லாதது கண்டறியப்பட்டது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ. 2,000 நோட்டுகளைப் பயன்படுத்தி தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
New Wage Code: ஊழியர்களின் வேலை நேரம், ஆண்டு விடுமுறை, ஓய்வூதியம், பி.எஃப், கையில் கிடைக்கும் சம்பளம், அதாவது டேக் ஹோம் சேலரி, ஓய்வு போன்ற முக்கியமான விஷயங்களில் மாற்றம்.
Pension Scheme: அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய முதலாளிகளுடன் கூட்டு விருப்பப் படிவத்தை நிரப்பும் வகையில் தனது சந்தாதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆன்லைன் வசதியினை வழங்கியுள்ளது.
RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy கொள்கையின் படி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ...
National Capital Territory of Delhi Ordinance: டெல்லி நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இடமாற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Free Ration Card Update: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இனி இலவச ரேஷனுடன் உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பணமும் கிடைக்கும்.
Ration Card: ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரி மத்திய அரசு தொடர்ந்து மக்களை வலியுறுத்தி வருகிறது, ஆனால் இதுவரை கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை.
முன்னாள் பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் தலைமையிலான கமிட்டி, மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை படிப்படியாக நிறுத்த பரிந்துரைத்துள்ளது.
நாங்கள் ஆளுநருடன் வம்பு செய்ய விரும்பவில்லை, யாருக்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்பது எங்களுக்கு தெரியும் என நெல்லையில் நடந்த இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அனைத்து தரப்பு வர்த்தகர்களையும், மக்களையும் டிஜிட்டல் வர்த்தக சந்தைக்குள் கொண்டு வந்து இணைக்கும் முயற்சியில் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை உருவாக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.