தமிழ்நாட்டில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,986 பேர். இது நேற்றைவிட சற்றேஎ அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 2 04பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,859 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,756 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,53,805ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 164 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,52,047ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் நாட்டில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தினசரி அடிப்படையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 955 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் COVID-19 பாதிப்பு நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. நேற்று 92,596 பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 2219 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். என மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1,65,553 புதிய நோய்த் தொற்று பதிவாகியுள்ளன. நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,78,94,800 என்ற அளவை எட்டியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையால் தள்ளாடிக் கொண்டிருந்த இந்தியாவில் நிலைமை சற்றே முன்னேறி வருவதாக தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.86 லட்சம் பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் கடந்த வாரம் 21.9 சதவீதமாக இருந்தது, தறோது அது 19.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் கோவிட் -19 மீட்பு விகிதம் 83.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.