கொரோனா வைரஸின் மரபணு குறித்து இந்தியா முழுவதும் இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் பரவும் கொடிய வைரஸில் பெரிய பிறழ்வைக் காணவில்லை என்று PMO சனிக்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது.
உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் கோவிட் -19 பாதிப்புகளுக்கு இடையே, உலகில் பல இடங்களில் தடுப்பு மருதை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 78,524 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 74,442 பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 லட்சசத்தை தாண்டியுள்ளது.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்..!
இந்தியவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, 86821 பேருக்கு ஏற்பட்டுள்ளது, 1,181 பேர் இரந்து விட்டனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 63 லட்சசத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்தை தாண்டியது. ஒரே நாளில் 85,362 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1089 நோயாளிகள் இறந்தனர்
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 93,355 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,96,399 ஆக அதிகரிப்பு!!
PGI Rohtak துணைவேந்தர் டாக்டர் ஓ.பி. கல்ரா, தனது தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாவது சோதனை சுற்றைத் தொடங்க பாரத் பயோடெக்கிலிருந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.