சைடஸ் கேடிலா (Zydus Cadila) தயாரித்துள்ள தடுப்பூசியான சைகோவ்-டி தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு (ZyCov-D vaccine) இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் சென்ற மாதம் அனுமதி அளித்தது.
கொரோனா வைரஸ் பரவலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாடுகள் அனைத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மக்களுக்கு கோவிட் தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதற்காக இந்தியாவில் தற்போது 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
"இந்தியாவின் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டம் அறிவியல் மற்றும் தொற்றுநோயியல் சான்றுகள், உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதல்கள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது" என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
இந்தியாவில் போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது...
கொரோனாவிலிருந்து பாதுகாக்க, இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வது தான் பாதுகாப்பு என்ற திடுக்கிடும் தகவல் பல்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறது.
கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை தாக்கக் கூடும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலேயோ SARS-CoV-2 நோய்த்தொற்று ஏற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒன்பது மாதம் வரை உடலில் ஆண்டிபாடிக்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது
டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ள நிலையில், அந்த இலைக்கை எட்ட இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
முதல் கட்டமாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் முழு வீச்சில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதலாக ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.