புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது!
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!
இந்தியா முழுவதும் பெரும் துயரம் மற்றும் பரபரப்பை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு இன்று நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் என ஜீ மீடியா நெட்வொர்க் கேட்டுக்கொண்டு உள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் 8.15 வரை பெட்ரோல் விநியோகம் நிறுத்தம்!
திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கப்படும் என டெல்லியில் நடைப்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட CRPF வீரர்களின் உடல்கள் விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வீரர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.