கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக தெரியலாம், ஆனால் அதில் நாம் செய்யும் சிறு தவறான விஷயங்களால் நமக்கு கடன் சுமை அதிகரித்துவிடும்.
KYC அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனை விரைவில் முடிக்குமாறும், அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று பிஎன்பி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி குறிப்பிட்ட நேரங்களில் வங்கியின் டெபிட் கார்டு சேவைகள் கிடைக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக செய்தி அனுப்பியுள்ளது.
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் பயனாளர்களை கிண்டலடித்து கொண்டிருந்த ஜியோ பயனாளர்களுக்கு ஜியோ நிறுவனமும் தனது புதிய ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கிடைக்காது என்று வங்கி கூறியது. இது இந்தியன் வங்கியின் அறிவிப்பு. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பிஎஸ்என்எல் புதிய ரூ .1,299 மாதாந்திர மற்றும் வருடாந்திர பிராட்பேண்ட் திட்டங்களை 22 ஜிபி தினசரி தரவுகளுடன் அறிமுகப்படுத்துகிறது. அதுக்குறித்து முழு விவரத்தையும் பார்ப்போம்.
ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது நடைபெறும் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சேவையை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு ஆலோசனையைப் பகிர்ந்துள்ளது. அதில் ஆபத்தான வங்கி வைரஸ் குறித்து எச்சரிக்கை தந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் அலெக்ஸாவிடம், "அலெக்சா, எனது கணக்கு இருப்பு என்ன?" எனக் கேட்டால், இதன் பின்னர், ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான முறையில் எஸ்எம்எஸ் வழியாக தகவல்களை அனுப்பும்.
ஒரு வாடிக்கையாளர் மருத்துவ அவசரநிலை, வீட்டு திருமணம் அல்லது கல்வி தொடர்பான செலவுகளுக்கு அதிக பணம் எடுக்க வேண்டும் என கருதினால், அவர் ரூ .5 லட்சம் வரை திரும்பப் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.