கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லாத ஓபிஎஸ் எப்படி கட்சியின் லெட்டர் பேட், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.
AIADMK Leadership Issue: ஓபி எஸ் தரப்பு உச்சநீதி மன்றம் சென்றால், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Tamil Nadu: போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
Jayakumar Blames DMK Government For ADMK Raid's : அதிமுக பிரமுகர்களின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் பொதுக்குழு பிரச்சனை, மற்றொரு பக்கம் ரெய்டு பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில், ரெய்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
ஏற்கெனவே 2 வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில் தற்போது 3வது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Jayakumar Case Update: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்றாவதாக 6 பிரிவின் கீழ் பதியப்பட்ட 5 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.
ராயபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவுகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நானே அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்திருக்கிறேன். அதனை காண்பிக்க நான் தயார் அமைச்சர் என்னோடு வருவதற்கு தயாரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தல் பாஜக-தலைமையிலான கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாகத்தான் இருக்கும் என பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி புதன்கிழமை கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.