IPL 2020 இந்த சீசனின் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்வது யார்? ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன....
ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) பல சாதனைகளை படைக்க உள்ளார். 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கீரன் பொல்லார்ட் இடம் பெற வாய்ப்பு.
ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் நவம்பர் 10 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளும்.டெல்லி கேபிடல்ஸே வெல்லும் என்னும் சரித்திரம் தொடருமா?
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2020 ) தொடரின் முதல் தகுதி போட்டி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்துள்ளது.
இன்றைய முதல் தகுதிப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீசத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது.
IPL 2020 போட்டித்தொடரில் 55வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதீஷ் ராணாவின் அரைசதம், வருண் சக்ரவர்த்தியின் அபாரமான ஆட்டம் இன்று அனைவரையும் ரசிக்க வைத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் நசுக்கியது. வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சூப்பர் ஓவரில் கலக்கிய போட்டிக்கு பிறகு மீண்டெழுந்து புத்துயிர் பெற்றுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது.கடந்த இரண்டு ஆட்டங்களில் முடிவுகள் சாதகமாக இருப்பதால், மிகவும் கவலையடைய வேண்டிய நிலையில் KXIP அணி இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.