நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் (Delhi Lt Governor Anil Baijal) சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் காவல்துறை இன்று காலை பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்ட தளங்களிலிருந்து விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கி செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன.
இந்தியாவின் வட மாநிலங்களில் பருவ மழை காலம் துவங்கிவிட்ட நிலையில், ஜூலை 12 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மகிழ்ச்சியைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அது தொல்லையாக இருக்காதா? பிறருக்கு தொல்லை கொடுத்தால் அபராதம் கட்டுங்கள் என்று சட்டம் சொல்கிறது...
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம், தில்லியில் அவரின் வீட்டில் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மத்திய விஸ்டா கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது...
"மத அடிப்படைவாதிகள் உட்பட சில அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழக முதலமைச்சருக்கு இருப்பதால், அவருக்கு + இசட் + அளவிலான பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டு உள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக, பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், இன்று தலைநகர் தில்லிக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுநாள், அதாவது ஜூன் 17 ஆம் தேதி, பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் சந்திக்கவுள்ளார். முன்னதாக, முதல்வர், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் சந்திபுக்கான நேரம் இன்று உறுதியாகியுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியை தூங்கா நகரமாக்கும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன டெல்லி உலகின் பெரிய நகரங்களான நியூயார்க், ஷாங்காய் போன்றே, இனி 24 மணிநேரமும் இயங்கும்
டெல்லியில், அதிகப்படியான தொற்று எண்ணிக்கையுடன் மிகவும் தீவிரமான நிலையில் இருந்த கொரோனா தொற்று பரவல் ஊரடங்குக்குப் பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை பெரும்பாலும் கட்டுக்குள் வந்துவிட்டது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மே 31 க்குப் பிறகு தேசிய தலைநகர் டெல்லியில் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (மே 28, 2021) அறிவித்தார். கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளை மே 31 முதல் மீண்டும் தொடங்க தில்லி அரசு அனுமதித்துள்ளது.
தேசிய தலைநகரில் COVID-19 நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், நேர்மறை விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதாலும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.