டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேதனை முடிவு புதன்கிழமை (ஜூன் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று இருந்தால், பதற்றம் இல்லாமல் இருங்கள், உங்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் காலியாக இருக்கும் இடத்தை தெரிந்துக்கொள்ள பயன்பாட்டில் மூலம் கண்டுபிடிக்கலாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சிறிது நேரத்திலேயே தலைநகரில் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் பூட்டுதல் நீட்டிப்பு திட்டம் குறித்த சமீபத்திய ட்வீட் வந்துள்ளது.
COVID-19 நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு டெல்லிக்கு மத்திய அரசு 500 ரயில் பெட்டி (கொரோனா வார்ட்) வழங்க முடிவு செய்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி எல்-ஜி அனில் பைஜால் மற்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14, 2020) சந்தித்து தேசிய தலைநகரில் கோவிட் -19 நிலைமையை மறுஆய்வு செய்வார்.
நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வருகிறத. ஆனால் இது மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஹரியானா, மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரபிரதேசத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.