PM-Vidyalaxmi scheme: பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு வட்டியில்லா வங்கி கடனை வழங்குகிறது.
Education Loan Cancellation Latest Update : அமெரிக்காவில் இளங்கலை பட்டப்படிப்புக்கு கல்விக்கட்டணம் மிக அதிகம். எனவே கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கடன் வாங்கி படிப்பது இயல்பானது
கல்விக் கடன் நிதி இடைவெளியைக் குறைக்கிறது மற்றும் மாணவர்கள் தங்கள் உயர் படிப்புக்கான கனவுகளைத் தொடர அனுமதிக்கிறது. இந்த கடன்களுக்கு சிறப்பு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன, கடன் வாங்குபவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Bengaluru Crime News: கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், 2 சகோதரிகளின் ஆடை அவிழ்க்கப்பட்டு தாக்கிய சம்பவம். இருவர் கைது. ஒருவர் தலைமறைவு.
வெளிநாட்டில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி!! வெளிநாடுகளில் சென்று படிக்க அதிக செலவாவதைப் பற்றி உங்களுக்கு கவலை இருதால், இனி அந்த கவலை வேண்டாம்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வீடு வாங்குபவர்களுக்கு (Home Buyers) பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda) பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
தனியார் துறை வங்கியான ICICI வங்கி ரூ .1 கோடி வரை கல்விக் கடன்களை வழங்கி வருகிறது. இந்தக் கடனில் உங்களுக்கு உங்கள் வசதிப்படி திருப்பிச் செலுத்தும் வசதி, விரைவான செயல்முறை மற்றும் பிற சலுகைகளும் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.